பாடல் #953
இரங்குமே என் இயேசுவே
🔤 Irangkumae En Yesuvae
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 பழைய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரங்குமே என் இயேசுவே இரக்கத்தின் ஐசுவரியமே கூவி கதறியே இராவும் பகலுமே நித்தம் எமக்காய் பரிந்து பேசும் நள்ளிரவின் நண்பனே அன்பின் பிதா முன்னில் இன்று ஜெபித்திடும் அன்பர் ஜெபங் கேளுமே உற்ருர் , பெற்றாரும் குடும்பங்களும் மற்றும் பலர் மாள்வதைக் கண்டு சகித்திடாதென்றும் ஜெபித்திடும் அன்பர் ஜெபங்கேளுமே அன்று நினிவே அழிவைக்கண்டே அன்பே இரங்கினீரே யோனா உரைத்த தம் ஆலோசனை தந்து ஏழை ஜெபங்கேளுமே எத்தனை துன்பம் சகித்து மீட்டீர் எல்லாமே வீணாகுமோ அத்தி மரத்திற்கு அன்று இரங்கினீர் அந்த ஜெபங்கேளுமே சோதனையினின்று இரட்சித்தீரே சோதோமின் பக்தனையே ஆபிரகாம் அன்று வேண்டி ஜெபித்ததோர் ஆதி ஜெபங் கேளுமே ஐந்து கண்டத்தின் ஜனத்திற்காக ஐங்காயங்கள் ஏற்றீரே தேவன் இல்லை என்று கூறி மடிவோடு தேடும் ஜெபம் கேளுமே பிள்ளைகள் அப்பம் கிடைத்திடாதோ பேதைகள் கேட்டிடவே மேஜை துணிக்கைகள் தாரும் என கெஞ் மாந்தர் ஜெபங்கேளுமே தாரும் உயிர்மீட்சி சபைதனில் சோரும் உள்ளம் மீளவே கர்த்தாவே உம் ஜனம் செத்த நிலை மாற பக்தர் ஜெபங்கேளுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Irangkumae En Yesuvae Irakkatthin Aisuvariyamae Koovi Kathariyae Iraavum Pakalumae Nittham Emakkaay Parinthu Paesum Nalliravin Nanpanae Anpin Pithaa Munnil Inru Jepitthitum Anbar Jebang Kaelumae Urrur , Perraarum Kutumbanggalum Marrum Palar Maalvathaik Kantu Sakitthitaathenrum Jepitthitum Anbar Jebangkaelumae Anru Ninivae Azhivaikkantae Anpae Irangkineerae Yonaa Uraittha Tham Aalosanai Thanthu Aezhai Jebangkaelumae Etthanai Thunbam Sakitthu Meetteer Ellaamae Veenaakumo Atthi Maratthirku Anru Irangkineer Andha Jebangkaelumae Sodhanaiyininru Iratsittheerae Sothomin Pakthanaiyae Aapirakaam Anru Vaenti Jepitthathor Aathi Jebang Kaelumae Ainthu Kandatthin Janatthirkaaga Aingkaayanggal Aerreerae Devan Illai Enru Koori Mativotu Thaetum Jebam Kaelumae Pillaigal Appam Kitaitthitaatho Paethaigal Kaettidavae Maejai Thunikkaigal Thaarum Ena Kenj Maandhar Jebangkaelumae Thaarum Uyirmeetsi Sapaidhanil Sorum Ullam Meelavae Kartthaavae Um Janam Settha Nilai Maara Pakthar Jebangkaelumae