பாடல் #9529
சிலுவை நாயகா
🔤 Siluvai Naayakaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலுவை நாயகா மன்னிக்கும் வரம் தா இரங்கும் நாயகா நான் இரங்கிட வரம் தா வெறுப்பும் கோபமும் அலட்டும் நேரம் உணர்வில் ஏற்படும் மாற்றங்கள் நோயினால் தாக்கும் முன்னே மன்னிக்க வரம் தா குறையை நீக்கி நிறைவை நோக்கி உன்னில் வாழ பார்க்கின்றோம் உம் உருவில் காணும் மனிதனை நான் மன்னிக்க வரம் தா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siluvai Naayakaa Mannikkum Varam Thaa Irangkum Naayakaa Naan Irangkida Varam Thaa Veruppum Kobamum Alattum Naeram Unarvil Aerpatum Maartranggal Noyinaal Thaakkum Munnae Mannikka Varam Thaa Kuraiyai Neekki Niraivai Nokki Unnil Vaazha Paarkkinrom Um Uruvil Kaanum Manidhanai Naan Mannikka Varam Thaa