பாடல் #9528
உம்மை வாழ்த்துவோம்
🎙 கிறிஸ்தவ பாடல்
உம்மை வாழ்த்துவோம் உம்மை போற்றுவோம் உம்மை ஏத்துவோம் இறைவா - 2 இறைவனின் சந்நிதியில் இறைவனின் இல்லத்தில் - 2 இறைவனின் செயல்களுக்காய் இறைவனின் மாட்சிமைக்காய் எக்காள தொனியுடனே நம் இறைவனை போற்றுவோம் - 2 மத்தளத்துடனே யாம் நம் இறைவனை ஏற்றுவோம்