பாடல் #9527
தாய்க்கு அன்பு வற்றிப் போகுமோ
🔤 Thaaykku Anpu Varrip Pokumo
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாய்க்கு அன்பு வற்றிப் போகுமோ தனது பிள்ளை அவள் மறப்பாளோ தாய் மறந்தாலும் நான் மறவேனே தயையுள்ள நம் கடவுள் தான் உரைத்தாரே குன்று கூட அசைந்து போகலாம் குகைகள் கூட பெயர்ந்து போகலாம் அன்பு கொண்ட எந்தன் நெஞ்சமே அசைவதில்லை பெயர்வதில்லையே திநடுவே நீ நடந்தாலும் ஆழ்கடலைதான் கடந்தாலும் தீமை ஏதும் நிகழ்வதில்லையே தீதின்றியே காத்திடுவேன் நான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaaykku Anpu Varrip Pokumo Thanathu Pillai Aval Marappaalo Thaay Maranthaalum Naan Maravaenae Thayaiyulla Nam Katavul Thaan Uraitthaarae Kunru Kooda Asainthu Pogalaam Kukaigal Kooda Peyarnthu Pogalaam Anpu Konda Endhan Nenjjamae Asaivathillai Peyarvathillaiyae Thinatuvae Nee Natanthaalum Aazhkatalaithaan Katanthaalum Theemai Aethum Nigazhvathillaiyae Theethinriyae Kaatthituvaen Naan