பாடல் #9526
தூய் ஆவியே துணையாக வருவீர்
🔤 Thooy Aaviyae Thunaiyaaga Varuveer
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தூய் ஆவியே துணையாக வருவீர் இயேசுவின் சாட்சிகளாய் எம்மை மாற்றிடுவீர் மனதின் தீமைகளை மன்னிக்க வருவீர் மனதில் கீறல்களை ஆற்றிட வருவீர் மனதின் பாரங்களை போக்கிட வருவீர் மனதின் காயங்களை ஆற்றிட வருவீர் தாழ்வுமனம் நீக்கித் தேற்றிட வருவீர் தடுமாறி நான் விழாமல் தாங்கிட வருவீர் பாவப்பிடி நின்று மீட்டிட வருவீர் பாவக்கறை கழுவி தூய்மைதர வருவீர் கல்மன் இதயத்தை கரைத்திட வருவீர் இதயத்தின் வெறுப்புக்களை விலக்கிட வருவீர் அலகையின் வலை அறுத்து விடுதலைதர வருவீர் அன்பின் வழிநடக்க அன்பைத்தர வருவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thooy Aaviyae Thunaiyaaga Varuveer Yesuvin Saatsigalaay Emmai Maarrituveer Manathin Theemaigalai Mannikka Varuveer Manathil Keeralkalai Aarrida Varuveer Manathin Paaranggalai Pokkida Varuveer Manathin Kaayanggalai Aarrida Varuveer Thaazhvumanam Neekkith Thaerrida Varuveer Thatumaari Naan Vizhaamal Thaangkida Varuveer Paavappiti Ninru Meettida Varuveer Paavakkarai Kazhuvi Thooymaidhara Varuveer Kalman Idhayatthai Karaitthida Varuveer Idhayatthin Veruppukkalai Vilakkida Varuveer Alakaiyin Valai Arutthu Vitudhalaidhara Varuveer Anpin Vazhinatakka Anpaitthara Varuveer