பாடல் #9524
நற்கருணை நாதரே என்
🔤 Narkarunai Naadharae En
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நற்கருணை நாதரே என் துணையாக வாருமே நற்கருணை நாதரே என் துணையாக வருமே மாறாத பாசம் வைத்தேனே இவ்வேளை அணையாக வாருமே என் துணையாக வாருமே மனம் திறந்து பேச மறுரூபமாகிட கணையாக வாருமே என் துணையாக வாருமே கனிந்துருகும் அன்பில் கரையேற்றம் பெறவே துணையாக வாருமே கருணைக் கண்கொண்டு என் கதியே என்னோடு துணையாக வருமே எனதிந்த நிலையில் என்னோடு நடக்க துணையாக வாருமே எண்ணில்ன வரங்கள் என்னில் வாங்க துணையாக வரும் உடைந்தெந்தன் உள்ளம் உயிரூட்டம் பெறவே துணையாக வாருமே ஊனுடல் உம்மாலே உயிரூட்டம் பெறவே இணையாக வாருமே அலைபாயும் நெஞ்சம் அது தேடும் தஞ்சம் இணையாக வருமே ஆத்மாவின் தாகம் அது எந்தன் பாதம் துணையாக வாருமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Narkarunai Naadharae En Thunaiyaaga Vaarumae Narkarunai Naadharae En Thunaiyaaga Varumae Maaraadha Paasam Vaitthaenae Ivvaelai Anaiyaaga Vaarumae En Thunaiyaaga Vaarumae Manam Thiranthu Paesa Maruroobamaakida Kanaiyaaga Vaarumae En Thunaiyaaga Vaarumae Kaninthurukum Anpil Karaiyaertram Peravae Thunaiyaaga Vaarumae Karunaik Kankontu En Kathiyae Ennotu Thunaiyaaga Varumae Enathindha Nilaiyil Ennotu Natakka Thunaiyaaga Vaarumae Ennilna Varanggal Ennil Vaangga Thunaiyaaga Varum Utainthendhan Ullam Uyiroottam Peravae Thunaiyaaga Vaarumae Oonudal Ummaalae Uyiroottam Peravae Inaiyaaga Vaarumae Alaipaayum Nenjjam Athu Thaetum Thanjjam Inaiyaaga Varumae Aathmaavin Thaagam Athu Endhan Paadham Thunaiyaaga Vaarumae