பாடல் #9522
நாதா நாதா நீ வா வா
🔤 Naathaa Naathaa Nee Vaa Vaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நாதா நாதா நீ வா வா யேசுவே நாதா நீ வா வா பாலைவனம் போல் என் வாழ்வு இருக்க பசுமையாய் என்னில் நீ வா வா அழுவாரோடு நான் அழுவதில்லையே சிரிப்பாரோடு நான் சிரிப்பதில்லையே உணர்வே இல்லாமல் இருக்கின்றேன் உணராமலே நாள் வாழ்கின்றேன் என அர்ப்பண வாழ்வென்றும் வாடி போக என் மனமும் இருண்டு போகின்றது ஒன்றும் இல்லாமல் இருக்கின்றேன் எல்லாம் இழந்து தவிக்கின்றேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naathaa Naathaa Nee Vaa Vaa Yaesuvae Naathaa Nee Vaa Vaa Paalaivanam Pol En Vaazhvu Irukka Pasumaiyaay Ennil Nee Vaa Vaa Azhuvaarotu Naan Azhuvathillaiyae Sirippaarotu Naan Sirippathillaiyae Unarvae Illaamal Irukkinraen Unaraamalae Naal Vaazhkinraen Ena Arppana Vaazhvenrum Vaati Poga En Manamum Iruntu Pokindrathu Onrum Illaamal Irukkinraen Ellaam Izhanthu Thavikkinraen