பாடல் #9521
நித்திய ஸ்துதிக்குரிய
🔤 Nitthiya Sthuthikkuriya
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த நற்கருணைக்கு பக்தியாய் ஆராதனை எத்திசையும் புரிவோம் - 3 ஆலய பேழைதனில் அன்போடு காத்திருக்கும் ஆண்டவா நன்றி சொல்லி ஆராதனை செய்கிறோம் அப்பத்தின் தோற்றத்திலே அன்பென்ற அற்புதமே பொற்பாதம் வீழ்ந்திடுவோர் அற்ப மனிதரெல்லாம் தன்னையே எங்களுக்காய் தந்த நற்கருணை நாதா உன்னன்பில் என்றென்றுமே சாட்சிகளாய் வாழுவோம் என்றென்றுமே வாழுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nitthiya Sthuthikkuriya Parisuttha Narkarunaikku Pakthiyaay Aaraadhanai Etthisaiyum Purivom - 3 Aalaya Paezhaidhanil Anpotu Kaatthirukkum Aandavaa Nanri Solli Aaraadhanai Seykirom Appatthin Thortratthilae Anpendra Arpudhamae Porpaadham Veezhnthituvor Arpa Manidharellaam Thannaiyae Enggalukkaay Thandha Narkarunai Naathaa Unnanpil Enrenrumae Saatsigalaay Vaazhuvom Enrenrumae Vaazhuvom