பாடல் #9520
பெலவானே பெலம் தருபவரே
🔤 Pelavaanae Pelam Tharubavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெலவானே பெலம் தருபவரே பெலவீனன் என்னையுமே பெலம் தந்து காப்பாயே உலகளவில் நான் பெரியவளானேன் உள்ளத்தாலே சிறுமியானேன் உறவுகளாலே வளர்ந்து வந்தேனே பிரிவுகளாலே தளர்ந்து போனேன் உடலும் மனமும் உமக்கே ஐயா உள்ளமும் உமக்கே சொந்தம் ஐயா என் வாழ்வில் அனைத்தும் உமக்கே நீயே என் வாழ்வின் தஞ்சம் ஐயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pelavaanae Pelam Tharubavarae Pelaveenan Ennaiyumae Pelam Thanthu Kaappaayae Ulakalavil Naan Periyavalaanaen Ullatthaalae Sirumiyaanaen Uravugalaalae Valarnthu Vanthaenae Pirivugalaalae Thalarnthu Ponaen Udalum Manamum Umakkae Aiyaa Ullamum Umakkae Sondham Aiyaa En Vaazhvil Anaitthum Umakkae Neeyae En Vaazhvin Thanjjam Aiyaa