பாடல் #9519
மனமே மனமே மயங்காதே
🔤 Manamae Manamae Mayangkaathae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனமே மனமே மயங்காதே இயேசு உன்னோடு இருக்கின்றார் கண்ணே கண்ணே கலங்காதே இயேசு உன்னோடு இருக்கின்றார் பால் தரும் அன்னை மறந்தாலும் இயேசு உன்னோடு இருக்கின்றார் தாங்கும் தந்தை கைவிட்டாலும் இயேசு உன்னோடு இருக்கின்றார் நீதிகையாதே கண்ணீர் வடிக்காதே இயேசு உன்னோடு இருக்கின்றார் சொந்தமும் பந்தமும் மறந்தாலும் இயேசு உன்னோடு இருக்கின்றார் உறவுகள் நண்பர்கள் கைவிட்டாலும் இயேசு உன்னோடு இருக்கின்றார் நீதிகையாதே கண்ணீர் வடிக்காதே இயேசு உன்னோடு இருக்கின்றார
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manamae Manamae Mayangkaathae Yesu Unnotu Irukkinraar Kannae Kannae Kalangkaathae Yesu Unnotu Irukkinraar Paal Tharum Annai Maranthaalum Yesu Unnotu Irukkinraar Thaangkum Thanthai Kaivittaalum Yesu Unnotu Irukkinraar Neethikaiyaathae Kanneer Vatikkaathae Yesu Unnotu Irukkinraar Sondhamum Pandhamum Maranthaalum Yesu Unnotu Irukkinraar Uravugal Nanparkal Kaivittaalum Yesu Unnotu Irukkinraar Neethikaiyaathae Kanneer Vatikkaathae Yesu Unnotu Irukkinraara