பாடல் #9518
மனமிறங்கும் தெய்வமே
🔤 Manamirangkum Theyvamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனமிறங்கும் தெய்வமே - 2 மனதுருகும் தெய்வமே என்மேல் மனமிரங்கும் இருளையே நாடி உன் அருளையே இழந்தேன் மனமிறங்கும் தெய்வமே மன்னியும் தெய்வமே வளமையில் வாழ்ந்தும் உதவிட மறந்தேன் மனமிறங்கும் தெய்வமே மன்னியும் தெய்வமே பகைமையில் வாழ்ந்தேன் உன் பாசத்தை இழந்தேன் மனமிறங்கும் தெய்வமே மன்னியும் தெய்வமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manamirangkum Theyvamae - 2 Manathurukum Theyvamae Enmael Manamirangkum Irulaiyae Naati Un Arulaiyae Izhanthaen Manamirangkum Theyvamae Manniyum Theyvamae Valamaiyil Vaazhnthum Udhavida Maranthaen Manamirangkum Theyvamae Manniyum Theyvamae Pakaimaiyil Vaazhnthaen Un Paasatthai Izhanthaen Manamirangkum Theyvamae Manniyum Theyvamae