பாடல் #9517
மாண்புயர் இவ்வருள் அனுமானத்தை
🔤 Maanpuyar Ivvarul Anumaanatthai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாண்புயர் இவ்வருள் அனுமானத்தை தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம் பழைய நியம் முறைகள் அனைத்தும் இனி மறைந்து முடிவு பெற புதிய நியம் முறைகள் வருக புலன்களாலே மனிதன் இதனை அறிய இயலாக் குறையை நீக்க விசுவாசத்தின் உதவி பெறுக பிதா அவர்க்கும் சுதன் அவர்க்கும் புகழ்ச்சியோடு வெற்றியார்ப்பும் மீட்பின் பெருமை மகிமையோடு வலிமை வாழ்த்து யாவும் ஆக இருவரிடமாய் வருகின்றவராம் தூய ஆவியானவர்க்கும் அளவில்லாத சம புகழ்ச்சி என்றுமே உண்டாகுக ஆமென்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maanpuyar Ivvarul Anumaanatthai Thaazhnthu Paninthu Aaraathippom Pazhaiya Niyam Muraigal Anaitthum Ini Marainthu Mutivu Pera Puthiya Niyam Muraigal Varuga Pulankalaalae Manidhan Idhanai Ariya Iyalaak Kuraiyai Neekka Visuvaasatthin Udhavi Peruga Pithaa Avarkkum Sudhan Avarkkum Pugazhchsiyotu Verriyaarppum Meetpin Perumai Makimaiyotu Valimai Vaazhtthu Yaavum Aaga Iruvaridamaay Varukindravaraam Thooya Aaviyaanavarkkum Alavillaadha Sama Pugazhchsi Enrumae Untaakuga Aamen