பாடல் #951
இறைவா இயேசுவே
🔤 Iraivaa Yesuvae
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இறைவா இயேசுவே உம்மை நான் அழைக்கிறேன் என்னுள்ளம் நீர் தங்கும் ஆலயம்... - 2 ஆலயத்தை ஒருவன் கெடுத்தால் அவனை நான் கெடுப்பேன் என்றீர்... - 2 ஆலயத்திலே சுத்தம் நிலவ ஆலயத்திலே ஜெபமும் பெருக ஆவியால் நிரப்பும் என்னை - உமது ஆவியால் நிரப்பும் என்னை அன்பு என்னும் தீபம் எரிய இச்சை என்னும் தீமை விலக... - 2 தூபவர்க்கமாய் வெள்ளை போளமாய் குங்குலியமாய் சாம்பிராணியாய் ஜெபங்களை ஏறெடுப்பேன் - எனது ஜெபங்களை ஏறெடுப்பேன் ஆவியின் கனிகள் பெருக மாம்சத்தின் கிரிகை ஒழிய... - 2 அன்பு என்னும் தீபம் எரிய பாசம் என்னும் ஒளியும் வீச அபிஷேகத்தைலம் ஊற்றுமே - என்மீது அபிஷேகத்தைலம் ஊற்றுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraivaa Yesuvae Ummai Naan Azhaikkiraen Ennullam Neer Thangkum Aalayam... - 2 Aalayatthai Oruvan Ketutthaal Avanai Naan Ketuppaen Enreer... - 2 Aalayatthilae Suttham Nilava Aalayatthilae Jebamum Peruga Aaviyaal Nirappum Ennai - Umathu Aaviyaal Nirappum Ennai Anpu Ennum Theebam Eriya Ichsai Ennum Theemai Vilaka... - 2 Thoobavarkkamaay Vellai Polamaay Kungkuliyamaay Saampiraaniyaay Jebanggalai Aeretuppaen - Enathu Jebanggalai Aeretuppaen Aaviyin Kanigal Peruga Maamsatthin Kirikai Ozhiya... - 2 Anpu Ennum Theebam Eriya Paasam Ennum Oliyum Veesa Apishaegatthailam Oorrumae - Enmeethu Apishaegatthailam Oorrumae