பாடல் #95
அனுதினம் அவர் பாதம்
🔤 Anuthinam Avar Paadham
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அனுதினம் அவர்பாதம் ஆசையாய் அமர்ந்து அவருக்கு முதல் அன்பை ஆவலாய் அளித்து இயேசுவே வாஞ்சையாய் இன்பமாய் கருதும் உள்ளம் உடையோனே உண்மை சீஷன் சீஷனாய் மாறுவேன் நான் - 2 என்னாலே ஒன்றும் இல்லையே எல்லாம் என் இயேசுவால் கூடுமே சுயத்தை வெறுத்த சிலுவையை சுகித்து சுயசித்தம் உடைத்த அவயவம் படைத்து இயேசுவின் சாயலில் அனுதினம் வளரும் இன்பம் பெற்றவனே உண்மை சீஷன் ஆவியின் கனியில் அதிகம் நிறைந்து அவருக்கு முதல் அன்பை ஆவலாய் அளித்து ஆவியில் நிறைந்து அன்புக்கிரியை செய்யும் ஆண்டவர் அடிமையே உண்மை சீஷன் உடைப்பட்ட அப்பமாய் உலகத்தின் உப்பாக ஜொலிக்கும் ஜோதியின் வெளிச்சமாய் எங்கெங்கு சென்றாலும் இயேசுவை சொல்லிடும் இயேசுவின் சாட்சியே உண்மை சீஷன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anuthinam Avarpaadham Aasaiyaay Amarnthu Avarukku Mudhal Anpai Aavalaay Alitthu Yesuvae Vaanjsaiyaay Inbamaay Karuthum Ullam Utaiyonae Unmai Seeshan Seeshanaay Maaruvaen Naan - 2 Ennaalae Onrum Illaiyae Ellaam En Yesuvaal Kootumae Suyatthai Veruttha Siluvaiyai Sukitthu Suyasittham Utaittha Avayavam Pataitthu Yesuvin Saayalil Anuthinam Valarum Inbam Pertravanae Unmai Seeshan Aaviyin Kaniyil Athigam Nirainthu Avarukku Mudhal Anpai Aavalaay Alitthu Aaviyil Nirainthu Anpukkiriyai Seyyum Aandavar Atimaiyae Unmai Seeshan Utaippatta Appamaay Ulakatthin Uppaaga Jolikkum Jothiyin Velicchamaay Engkengku Senraalum Yesuvai Sollitum Yesuvin Saatsiyae Unmai Seeshan