பாடல் #9489
இறைமகன் பிறந்தாரே
🔤 Iraimakan Piranthaarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இறைமகன் பிறந்தாரே மாட்டுத் தொழுவினில் ஏழைமகன் ஆனாரே மரியின் மடியினில்பிள்ளை முகம் பார்த்தால் அனைவரின் இதயமும் முத்தமிட ஏங்காதோர் அழகு கன்னத்தில் ஆராரிரோ - 2 கன்னிமரி பாலகா ஆராரிரோ ஆராரிரோ - 2 மழலைச் செல்வமே ஆராரிரோ தொட்டிலுமில்லை தலையணையில்லை தேவன் தலை சாய்த்தார் புல்லணை மீது படைபலமில்லை அணிகலன் இல்லை இராஜன் உறங்குகின்றார் மந்தையின் நடுவில் உன்னை என்னைப் படைத்தவர் அகிலத்தைக் காப்பவர் வையக இருள் நீங்க மனுவுருவாய் ஆனாரே ஆராரிரோ இறைமகன் மார்கழி குளிரில் பாமரன் குடிலில் விண் நின்று இறங்கி வந்த தேவன் நடுவினில் இடையர்கள் மகிழ அரசர்கள் பணிய காணிக்கை கொணர்ந்தாரே குழந்தை பாதத்தில் மண்ணவர் வியந்திட விண்ணவர் வாழ்ந்திட தொழுவில் மறைந்திடவே குழுவினிலே பிறந்தாரே ஆராரிரோ இறைமகன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraimakan Piranthaarae Maattuth Thozhuvinil Aezhaimakan Aanaarae Mariyin Matiyinilpillai Mugam Paartthaal Anaivarin Idhayamum Mutthamida Aengkaathor Azhaku Kannatthil Aaraariro - 2 Kannimari Paalakaa Aaraariro Aaraariro - 2 Mazhalaich Selvamae Aaraariro Thottilumillai Thalaiyanaiyillai Devan Thalai Saaytthaar Pullanai Meethu Pataibalamillai Anigalan Illai Iraajan Urangkukinraar Manthaiyin Natuvil Unnai Ennaip Pataitthavar Akilatthaik Kaappavar Vaiyaka Irul Neengga Manuvuruvaay Aanaarae Aaraariro Iraimakan Maarkazhi Kuliril Paamaran Kutilil Vin Ninru Irangki Vandha Devan Natuvinil Itaiyarkal Makizha Arasarkal Paniya Kaanikkai Konarnthaarae Kuzhanthai Paadhatthil Mannavar Viyanthida Vinnavar Vaazhnthida Thozhuvil Marainthidavae Kuzhuvinilae Piranthaarae Aaraariro Iraimakan