பாடல் #9487
இன்று நமக்காக மீட்பர்
🔤 Inru Namakkaaga Meetpar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் சச்ச நிச்க சகம் பம் கம்ப கரிச நிநிநி தநிதபம் கசநி சாநிதமா இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் அவரே ஆண்டவர் மெசியாவாம் நமக்காக இன்று ஆண்டவரைப் பாடுங்கள் அவர் பெயரை வாழ்த்துங்கள் அவரை அறியார் நடுவினில் அவரின் மாட்சியை சொல்லுங்கள் வயல்வெளி நல்ல மலர்களும் வாழ்த்திப் பாடி மகிழுங்கள் வானங்கள் மகிழட்டும் வையகம் களிகூறட்டும் கடலும் அதில் வாழ் அனைத்துமே களி நடனம் புரியட்டும் நீதி நேர்மை நிறைந்திடும் நிலைத்த ஆட்சியை அறியுங்கள
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inru Namakkaaga Meetpar Piranthullaar Saccha Nichka Sakam Pam Kamba Karisa Ninini Thanidhapam Kasani Saanidhamaa Inru Namakkaaga Meetpar Piranthullaar Avarae Aandavar Mesiyaavaam Namakkaaga Inru Aandavaraip Paatunggal Avar Peyarai Vaazhtthunggal Avarai Ariyaar Natuvinil Avarin Maatsiyai Sollunggal Vayalveli Nalla Malarkalum Vaazhtthip Paati Makizhunggal Vaananggal Makizhattum Vaiyakam Kalikoorattum Katalum Athil Vaazh Anaitthumae Kali Natanam Puriyattum Neethi Naermai Nirainthitum Nilaittha Aatsiyai Ariyunggala