பாடல் #9486
எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க
🔤 Endhan Nenjsukkullae Nee Pirakka
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க எனக்கென்ன கவலை என் இறைவா இலர் அச்சமென்ப தெனக்கில்லை வழியெங்கும் தடையில்லை தலைவா உந்தன் பிறப்பு சிறப்பு தருமே ஆ இறையரசு நனவாகுமே ஆ உந்தன் பிறப்பு சிறப்பு தருமே இறையரசு நனவாகுமே உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமேஉயிராகுமே எந்தன் நெஞ்சுக்குள்ளே பிறக்கவா பாதைகள் தெரியாமல் நான் திரிந்தேன் வழி காட்டிடும் விண்மீனாய் நீ பிறந்தாய் உந்தன் கரமானது ஆ எந்தன் துணையாகுமே ஆ உந்தன் கரமானது எந்தன் துணையாகுமே உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே வாழ்க்கையை இழந்து நான் தவித்தேன் நான் உன்னோடு என்று என்னில் மலர்ந்தாய் உந்தன் உறவானது ஆ உயிர்த் துணையானது ஆ உந்தன் உறவானது உயிர்த் துணையானது உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Nenjsukkullae Nee Pirakka Enakkenna Kavalai En Iraivaa Ilar Acchamenba Thenakkillai Vazhiyengkum Thataiyillai Thalaivaa Undhan Pirappu Sirappu Tharumae Aa Iraiyarasu Nanavaakumae Aa Undhan Pirappu Sirappu Tharumae Iraiyarasu Nanavaakumae Undhan Vaartthai En Vaazhvin Uyiraakumaeuyiraakumae Endhan Nenjsukkullae Pirakkavaa Paathaigal Theriyaamal Naan Thirinthaen Vazhi Kaattitum Vinmeenaay Nee Piranthaay Undhan Karamaanathu Aa Endhan Thunaiyaakumae Aa Undhan Karamaanathu Endhan Thunaiyaakumae Undhan Vaartthai En Vaazhvin Uyiraakumae Uyiraakumae Vaazhkkaiyai Izhanthu Naan Thavitthaen Naan Unnotu Enru Ennil Malarnthaay Undhan Uravaanathu Aa Uyirth Thunaiyaanathu Aa Undhan Uravaanathu Uyirth Thunaiyaanathu Undhan Vaartthai En Vaazhvin Uyiraakumae Uyiraakumae