பாடல் #9485
உம்மை துதிப்பேன் உம்மை
🔤 Ummai Thuthippaen Ummai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன் இயேசுவே ஆண்டவரே உம்மைத் துதிப்பேன் பிதாவின் மகனே உம்மைத் துதிப்பேன் இஸ்ரவேலின் மாட்சிமையே உம்மைத் துதிப்பேன் நீதியின் சூரியனே உம்மைத் துதிப்பேன் உலகின் ஒளியே உம்மைத் துதிப்பேன் தேர்ந்தெடுத்த இயேசுவே உம்மைத் துதிப்பேன் நீதிமானின் தந்தையே உம்மைத் துதிப்பேன் நசரேத்தூர் இயேசுவே உம்மைத் துதிப்பேன் நற்கருணை நாதரே உம்மைத் துதிப்பேன் கடவுளின் தூய்மையே உம்மைத் துதிப்பேன் கடவுளின் ஞானமே உம்மைத் துதிப்பேன் கடவுளின் செம்மறியே உம்மைத் துதிப்பேன் கடவுளின் கொடையே உம்மைத் துதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Thuthippaen Ummai Thuthippaen Yesuvae Aandavarae Ummaith Thuthippaen Pithaavin Makanae Ummaith Thuthippaen Isravaelin Maatsimaiyae Ummaith Thuthippaen Neethiyin Sooriyanae Ummaith Thuthippaen Ulakin Oliyae Ummaith Thuthippaen Thaernthetuttha Yesuvae Ummaith Thuthippaen Neethimaanin Thanthaiyae Ummaith Thuthippaen Nasaraetthoor Yesuvae Ummaith Thuthippaen Narkarunai Naadharae Ummaith Thuthippaen Katavulin Thooymaiyae Ummaith Thuthippaen Katavulin Njaanamae Ummaith Thuthippaen Katavulin Semmariyae Ummaith Thuthippaen Katavulin Kotaiyae Ummaith Thuthippaen