பாடல் #9484
இயேசுவே உன் வல்லமை
🔤 Yesuvae Un Vallamai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே உன் வல்லமை எனக்குத் தாரும் வலுவற்று போகும் போது எனக்கு உதவும் வல்லமை தாராயோ வல்லமை தாராயோ சிலுவையின் பாரத்தால் நீ விழுந்தி பாவ சுமைகளின் பார்த்தால் நீ கிடந்தீர் வீழ்ந்து கிடந்த நீ எழுந்தது போல என்னையும் எழச் செய்தருளும் ஐயா வல்லமை தாராயோ வல்லமை தாராயோ எந்த சொந்தபந்தமும் அகன்ற போதிலும் நண்பர்கள் என்னை வெறுத்த போதிலும் சிலுவையில் கிடந்து அன்பு செய்தது போல் என் வாழ்வில் நான்ன் அன்பு செய்திட ஐயா வல்லமை தாராயே வல்லமை தாராயோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Un Vallamai Enakkuth Thaarum Valuvarru Pokum Pothu Enakku Udhavum Vallamai Thaaraayo Vallamai Thaaraayo Siluvaiyin Paaratthaal Nee Vizhunthi Paava Sumaigalin Paartthaal Nee Kidantheer Veezhnthu Kidandha Nee Ezhundhathu Pola Ennaiyum Ezhach Seytharulum Aiyaa Vallamai Thaaraayo Vallamai Thaaraayo Endha Sondhapandhamum Agandra Pothilum Nanparkal Ennai Veruttha Pothilum Siluvaiyil Kidanthu Anpu Seythathu Pol En Vaazhvil Naann Anpu Seythida Aiyaa Vallamai Thaaraayae Vallamai Thaaraayo