பாடல் #9483
ஏசு ராஜா ஓடி வந்தாராம்
🔤 Aesu Raajaa Oti Vanthaaraam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏசுராஜா ஓடி வந்தாராம் நல்ல ஏழைகளைத் தேடி வந்தாராம் நாட்டுப்புற மேட்டிலே மாட்டுக் கொட்டா வீட்டில் பாலகனாய் பிறந்துப்புட்டாராம் ஊரிலேதான் யாருமில்லீங்க - அந்த ஊருபக்கம் ஆடுமாடுங்க - 2 துன்பத்துல பாருங்க பட்டிக்காட்டு ஜனங்க பணிபுரிய இடையருங்க - 2 பொருளுபக்கம் போகாதீங்க வெறும் நீர்க்குமிழி வாழ்வுதானுங்க - 2 சின்னப்பிள்ளை பாருங்க ஏசுநாதர் பேருங்க அருளை வாரி வழங்குவாருங்க - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aesuraajaa Oti Vanthaaraam Nalla Aezhaigalaith Thaeti Vanthaaraam Naattuppura Maettilae Maattuk Kottaa Veettil Paalakanaay Piranthupputtaaraam Oorilaethaan Yaarumilleengga - Andha Oorubakkam Aatumaatungga - 2 Thunbatthula Paarungga Pattikkaattu Janangga Panipuriya Itaiyarungga - 2 Porulubakkam Pokaatheengga Verum Neerkkumizhi Vaazhvuthaanungga - 2 Sinnappillai Paarungga Aesunaadhar Paerungga Arulai Vaari Vazhangkuvaarungga - 2