பாடல் #9481
கொஞ்சும் தமிழ் மொழியாலே
🔤 Konjsum Thamizh Mozhiyaalae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கொஞ்சும் தமிழ் மொழியாலே தாலாட்ட வா பிஞ்சு நெஞ்சு பாலகனே நீ தூங்க வா அன்னை மேரி ஈன்றெடுத்த அழகு வெண்ணிலவே அழகுருவாய் வந்த அதிசய மலரே ஆரிராரிராரிரோ ஆரிராரிராரிரோ விடியலின் விண்விளக்கே தாலாட்டவா வெற்றி தரும் மன்னவனே தாலாட்ட வா ஆண்டவனின் அதிசயமே தாலாட்ட வா அருட்தரும் கண்மணியே தாலாட்ட வர் ஆரிராரிராரோ ஆரிராரிராரிரோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Konjsum Thamizh Mozhiyaalae Thaalaatta Vaa Pinjsu Nenjsu Paalakanae Nee Thoongga Vaa Annai Maeri Eenretuttha Azhaku Vennilavae Azhakuruvaay Vandha Athisaya Malarae Aariraariraariro Aariraariraariro Vitiyalin Vinvilakkae Thaalaattavaa Verri Tharum Mannavanae Thaalaatta Vaa Aandavanin Athisayamae Thaalaatta Vaa Aruttharum Kanmaniyae Thaalaatta Var Aariraariraaro Aariraariraariro