பாடல் #9480
சர்க்கரை முத்தே சந்தன
🔤 Sarkkarai Mutthae Sandhana
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சர்க்கரை முத்தே சந்தன பொட்டே கண்ணே கண்ணுறங்கு முத்தமிழ் சொத்தே முல்லை பூ மொட்டே கண்ணே கண்ணுறங்கு அன்னை மரியின் செல்வமே விண்ணக தேவ திலகமே கண்ணே நீயும் கண்ணுறங்கு ஆரிராரிரோ கந்தையில் நீயும் மகிமை கண்டாய் கண்ணே கண்ணுறங்கு தந்தையின் அன்பை எமக்கு தந்தாய் கண்ணே கண்ணுறங்கு மந்தையின் ஆயர்கள் தோழமை கொண்டாய் கண்ணே கண்ணுறங்கு தென்றலும் மெல்லிய தேனிசை மீட்ட கண்ணே கண்ணுறங்கு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sarkkarai Mutthae Sandhana Pottae Kannae Kannurangku Mutthamizh Sotthae Mullai Poo Mottae Kannae Kannurangku Annai Mariyin Selvamae Vinnaka Thaeva Thilakamae Kannae Neeyum Kannurangku Aariraariro Kanthaiyil Neeyum Makimai Kantaay Kannae Kannurangku Thanthaiyin Anpai Emakku Thanthaay Kannae Kannurangku Manthaiyin Aayarkal Thozhamai Kontaay Kannae Kannurangku Thendralum Melliya Thaenisai Meetta Kannae Kannurangku