பாடல் #9478
பனி விழும் காலத்திலே
🔤 Pani Vizhum Kaalatthilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பனி விழும் காலத்திலே மழலைக் குரல் ஒன்று கேட்கிறதே குரல் வரும் நேரத்திலே நம் மனங்களும் இணைந்திடுமே மாடடை தொட்டிலிலே - மலரும் பாலனை போற்றிடுவோம் வாடையின் காற்றினிலே விடியும் விமலனை வாழ்த்திடுவோம் வீணையை மீட்டிடுவோம் அருட் பாலனை துதித்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pani Vizhum Kaalatthilae Mazhalaik Kural Onru Kaetkirathae Kural Varum Naeratthilae Nam Mananggalum Inainthitumae Maadatai Thottililae - Malarum Paalanai Porrituvom Vaataiyin Kaarrinilae Vitiyum Vimalanai Vaazhtthituvom Veenaiyai Meettituvom Arut Paalanai Thuthitthituvom