பாடல் #9477
பெத்லகேம் என்னும் அப்பத்தின்
🔤 Pethlakaem Ennum Appatthin
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெத்லகேம் என்னும் அப்பத்தின் வீட்டில் வந்த நிலவே தித்திக்கும் மன் நற்கருணையாக வந்த அமுதே என்னோடு தங்கிடவா என் இயேசு பாலகா உன்னோடு என்னையும் விண்ணோடு மண்ணையும் இணைக்கும் பாலமே வா ஆதி மனிதன் பாவம் செய்து ஒழிந்த போதிலே ஆடையாகி மூடும் அருளின் குழந்தையானிரோ ஆடு மேய்க்கும் ஆபேல் தந்த ஆட்டின் இரத்தம் போல் ஆன்ம மீட்பின் விலையான ஆட்டுக் குட்டியானிரோ நேர்மை என்னும் இடைக்கச்சை உடுத்திக் கொள்ளவா உண்மை என்னும் இடைக்கச்சை உடுத்திக் கொள்ளவா தூய்மையின் ஆடையில் என்னையும் மூடிடவா பாலா தேவா நாதா நீ வா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pethlakaem Ennum Appatthin Veettil Vandha Nilavae Thitthikkum Man Narkarunaiyaaga Vandha Amuthae Ennotu Thangkidavaa En Yesu Paalakaa Unnotu Ennaiyum Vinnotu Mannaiyum Inaikkum Paalamae Vaa Aathi Manidhan Paavam Seythu Ozhindha Pothilae Aataiyaaki Mootum Arulin Kuzhanthaiyaaniro Aatu Maeykkum Aapael Thandha Aattin Rattham Pol Aanma Meetpin Vilaiyaana Aattuk Kuttiyaaniro Naermai Ennum Itaikkachsai Ututthik Kollavaa Unmai Ennum Itaikkachsai Ututthik Kollavaa Thooymaiyin Aataiyil Ennaiyum Mootidavaa Paalaa Thaevaa Naathaa Nee Vaa