பாடல் #9476
பேரழகு பெருமகனே தெய்வமிகு மன்னவனே
🔤 Paerazhaku Perumakanae Theyvamiku Mannavanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பேரழகு பெருமகனே தெய்வமிகு மன்னவனே பாவம் போக்க வந்தவனே கண்ணே கண்ணுறங்கு - 2 பாசமிகு பாலகனே ஆசி கூற வந்தவனே தூசி சாம்பலான என்னை ராசியாக்கி நின்னவனே இயேசு என்னும் பெயரைத் தாங்கி பேசும் தெய்வமானவனே - 2 காசுபணம் இல்லாமலே மீட்பைத் தந்தவனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paerazhaku Perumakanae Theyvamiku Mannavanae Paavam Pokka Vandhavanae Kannae Kannurangku - 2 Paasamiku Paalakanae Aasi Koora Vandhavanae Thoosi Saambalaana Ennai Raasiyaakki Ninnavanae Yesu Ennum Peyaraith Thaangki Paesum Theyvamaanavanae - 2 Kaasubanam Illaamalae Meetpaith Thandhavanae