பாடல் #9473
மன்னவனே இந்த மாட்டுக்குடியில்
🔤 Mannavanae Indha Maattukkutiyil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மன்னவனே இந்த மாட்டுக்குடியில் மழலையாக பிறந்தாயோ விண்ணவர் கூட்டம் விண்ணிலிசைக்கும் இன்னிசை நீயும் கேட்பாயோ சின்ன மணியோ சிங்கார செல்லமணியே கண்ணுறங்கு நீயும் கண்ணுறங்கு ஆராரிராரோ ஆரோ ஆராரிராரோ அன்பு அன்னையாம் கன்னிமரி உன்னை இன்று பெற்றாளே கண்ணின் மணிபோல் உன்னைக் காக்க சூசை தந்தை ஆனாரே எத்தனை எத்தனை காலங்களாய் இந்த இன மக்கள் காத்திருந்தார் காத்திருந்தார் கண்களெல்லாம் பூத்திருந்தார் ஆராரிராரோ ஆரோ ஆராரிராரோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannavanae Indha Maattukkutiyil Mazhalaiyaaga Piranthaayo Vinnavar Koottam Vinnilisaikkum Innisai Neeyum Kaetpaayo Sinna Maniyo Singkaara Sellamaniyae Kannurangku Neeyum Kannurangku Aaraariraaro Aaro Aaraariraaro Anpu Annaiyaam Kannimari Unnai Inru Perraalae Kannin Manipol Unnaik Kaakka Soosai Thanthai Aanaarae Etthanai Etthanai Kaalanggalaay Indha Ina Makkal Kaatthirunthaar Kaatthirunthaar Kankalellaam Pootthirunthaar Aaraariraaro Aaro Aaraariraaro