பாடல் #9472
இயேசுவின் இருதயமே
🔤 Yesuvin Irudhayamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் இருதயமே எங்கும் எரிந்திடும் அருள் மயமே உந்தன் ஆசியும் அருளும் சேர்ந்து வந்தால் எங்கள் ஆனந்தம் நிலை பெறுமே இறைவனுக்கிதயம் உண்டு - அந்த இதயத்தில் இரக்கமுண்டு - என்றும் இரங்கிடும் இறைவன் இருப்பதனால் இங்கு அனைவர்க்கும் வாழ்வு உண்டு கடவுளின் கருணை உண்டு - அந்த கருணைக்கு உருவம் உண்டு - அவர் உருவத்தில் உதித்தெழும் உயிர் அதனால் எங்கள் உள்ளத்தில் உவகை உண்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Irudhayamae Engkum Erinthitum Arul Mayamae Undhan Aasiyum Arulum Saernthu Vanthaal Enggal Aanandham Nilai Perumae Iraivanukkidhayam Untu - Andha Idhayatthil Irakkamuntu - Enrum Irangkitum Iraivan Iruppathanaal Ingku Anaivarkkum Vaazhvu Untu Katavulin Karunai Untu - Andha Karunaikku Uruvam Untu - Avar Uruvatthil Uthitthezhum Uyir Adhanaal Enggal Ullatthil Uvakai Untu