பாடல் #9471
விண்ணின் தெய்வம் மண்ணில்
🔤 Vinnin Theyvam Mannil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விண்ணின் தெய்வம் மண்ணில் உதித்து நமக்காய் பிறந்தாரே ஆராரோ பாடிடுவோம் ஆடி பாடி மகிழ்ந்திடுவோம் பொட்டல் நிலமும் பாலை வெளியும் களிகூறும் நாள் இதுதானோ இதுதானோ நன்நாள் இதுதானோ காரிருள் நீங்கும் பேரொளி கடரும் மகிழும் நாள் இதுதானோ இதுதானோ திருநாள் இதுதானோ இல்லை இல்லை இல்லை - இனி வருத்தம் நமக்கு இல்லை தொல்லை தொல்லை தொல்லை - இனி வாழ்வில் ஏதும் இல்லை - அந்த விண்ணின் தெய்வம் மண்ணில் உதித்து நமக்காய் பிறந்தாரே ஆராரோ பாடிடுவோம் ஆடிபாடி மகிழ்ந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vinnin Theyvam Mannil Uthitthu Namakkaay Piranthaarae Aaraaro Paatituvom Aati Paati Makizhnthituvom Pottal Nilamum Paalai Veliyum Kalikoorum Naal Ithuthaano Ithuthaano Nannaal Ithuthaano Kaarirul Neengkum Paeroli Katarum Makizhum Naal Ithuthaano Ithuthaano Thirunaal Ithuthaano Illai Illai Illai - Ini Varuttham Namakku Illai Thollai Thollai Thollai - Ini Vaazhvil Aethum Illai - Andha Vinnin Theyvam Mannil Uthitthu Namakkaay Piranthaarae Aaraaro Paatituvom Aatipaati Makizhnthituvom