பாடல் #9469
சுமை சுமந்து சோர்ந்திருப்போரே
🔤 Sumai Sumanthu Sornthirupporae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சுமை சுமந்து சோர்ந்திருப்போரே என்னிடம் எல்லோரும் வாருங்கள் உங்களை நான் இளைப்பாற்றுவேன் உங்களை நான் காப்பாற்றுவேன் உங்களை நான் தேற்றிடுவேன் உங்களை நான் ஏற்றிடுவேன் உங்களை நான் நடத்திச் செல்வேன் உங்களை நான் அன்பு செய்வேன் உங்களை நான் அரவணைப்பேன் உங்களை நான் வாழச் செய்வேன் உங்களை நான் வளரச் செய்வேன் உங்களை நான் ஒளிரச் செய்வேன் உங்களை நான் மலரச் செய்வேன் உங்களை நான் மிளிரச் செய்வேன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sumai Sumanthu Sornthirupporae Ennidam Ellorum Vaarunggal Unggalai Naan Ilaippaarruvaen Unggalai Naan Kaappaarruvaen Unggalai Naan Thaerrituvaen Unggalai Naan Aerrituvaen Unggalai Naan Natatthich Selvaen Unggalai Naan Anpu Seyvaen Unggalai Naan Aravanaippaen Unggalai Naan Vaazhach Seyvaen Unggalai Naan Valarach Seyvaen Unggalai Naan Olirach Seyvaen Unggalai Naan Malarach Seyvaen Unggalai Naan Milirach Seyvaena