பாடல் #9468
தேவகுமாரா கேட்கிறதா என்
🔤 Thaevakumaaraa Kaetkirathaa En
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவகுமாரா கேட்கிறதா என் தியான கீதம் கேட்கிறதா இமைகள் திறந்து உந்தன் கண்கள் எனை மட்டும் பார்க்கிறதா உன்னைக் காண விழி கொடுத்தாய் உன்னைப் பாட மொழி கொடுத்தாய் பயணம் போக வழி கொடுத்தாய் பாதை எங்கும் ஒளி கொடுத்தாய் உன்னை நினைத்து உருகி விட்டேன் என்னை உனக்கே கொடுத்துவிட்டேன் உனக்கே என்னை கொடுத்துவிட்டேன் கண்ணீர் வெள்ளம் வருகிறது கர்த்தம் பாதம் தொடுகிறது என்னைப் போல ஆலயத்தில் மெழுகுவர்த்தியும் அழுகிறது உன்னை நினைத்து
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevakumaaraa Kaetkirathaa En Thiyaana Keedham Kaetkirathaa Imaigal Thiranthu Undhan Kankal Enai Mattum Paarkkirathaa Unnaik Kaana Vizhi Kotutthaay Unnaip Paada Mozhi Kotutthaay Payanam Poga Vazhi Kotutthaay Paathai Engkum Oli Kotutthaay Unnai Ninaitthu Uruki Vittaen Ennai Unakkae Kotutthuvittaen Unakkae Ennai Kotutthuvittaen Kanneer Vellam Varukirathu Karttham Paadham Thotukirathu Ennaip Pola Aalayatthil Mezhukuvartthiyum Azhukirathu Unnai Ninaitthu