பாடல் #9467
தேவாதி தேவனை துதியுங்கள்
🔤 Thaevaathi Devanai Thuthiyunggal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவாதி தேவனை துதியுங்கள் காத்தாதி கர்த்தரை துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது பாடுவோம் போற்றுவோம் வானங்களை ஞானமாய் படைத்தார் துதியுங்கள் தணணிர்கள் மேல் பூமியை பரப்பினார் துதியுங்கள் சூரியனை படைத்த அவரை துதியுங்கள் சந்திரனை படைத்த அவரை துதியுங்கள் சிலுவையில் பாவங்களை போக்கினார் துதியுங்கள் இரத்தத்தினால் சாபங்கள் நீக்கினார் துதியுங்கள் ஆவியே தூய ஆவியோ ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பா வல்லமை தாங்கப்பா வரங்கள் தாங்கப்பா ஜீவன் தாங்கப்பா கிருபை தாங்கப்பா ஜெயத்தை தாங்கப்பா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaathi Devanai Thuthiyunggal Kaatthaathi Karttharai Thuthiyunggal Avar Kirupai Enrumullathu Paatuvom Porruvom Vaananggalai Njaanamaay Pataitthaar Thuthiyunggal Thananirkal Mael Poomiyai Parappinaar Thuthiyunggal Sooriyanai Pataittha Avarai Thuthiyunggal Santhiranai Pataittha Avarai Thuthiyunggal Siluvaiyil Paavanggalai Pokkinaar Thuthiyunggal Ratthatthinaal Saabanggal Neekkinaar Thuthiyunggal Aaviyae Thooya Aaviyo Aavi Thaanggappaa Akkini Thaanggappaa Vallamai Thaanggappaa Varanggal Thaanggappaa Jeevan Thaanggappaa Kirupai Thaanggappaa Jeyatthai Thaanggappaa