பாடல் #9465
கிறிஸ்து அரசே இரட்சகரே
🔤 Kiristhu Arasae Iratsakarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிறிஸ்து அரசே இரட்சகரே மகிமை வணக்கம் புகழ் உமக்கே எழிலார் சிறுவர் திரள் உமக்கே அன்புடன் பாடினர் ஓசான்னா இஸ்ராயேலின் அரசர் நீர் தாவீதின் புகழ்சேர் புதல்வர் நீர் ஆசி பெற்ற அரசே நீர் ஆண்டவர் பெயரால் வருகின்றீர வானோர் அணிகள் அத்தனையும் உன்னதங்களிலே உமைப்புகழ அழிவுறும் மனிதரும் படைப்புகளும் யாவும் ஒன்றாய்ப் புகழ்ந்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kiristhu Arasae Iratsakarae Makimai Vanakkam Pugazh Umakkae Ezhilaar Siruvar Thiral Umakkae Anpudan Paatinar Osaannaa Israayaelin Arasar Neer Thaaveethin Pugazhsaer Pudhalvar Neer Aasi Pertra Arasae Neer Aandavar Peyaraal Varukinreera Vaanor Anigal Atthanaiyum Unnathanggalilae Umaippugazha Azhivurum Manidharum Pataippugalum Yaavum Onraayp Pugazhnthitumae