பாடல் #9464
ஆயிரக்கணக்கான வருடங்களாய்
🔤 Aayirakkanakkaana Varudanggalaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆயிரக்கணக்கான வருடங்களாய் - எம் ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம் இஸ்ராயேல் சனங்களை ஆளவரும் - எம் இயேசு இரட்சகரே எழுந்தருள்வீர் ஒசான்னா தாவீதின் புதல்வா ஒசான்னா ஓசான்னா ஒசான்னா மாமரி வயிற்றினில் பிறந்தவரே தெய்வீக கரங்களில் வளர்ந்தவரே மானிட குலத்தினில் உதித்தவரே எம் மன்னவரே எழுந்தருள்வீரே - ஓசான்னா தாவீது அரசரின் புத்திரரே ஓர் தெய்வீக முடியோடு வந்தவரே தருமர் எனப் புகழ் அடைந்தவரே எம் தேவனே தேவனே வருவிரே - ஓசான்னா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aayirakkanakkaana Varudanggalaay - Em Aandavarae Ummai Ethirpaartthom Israayael Sananggalai Aalavarum - Em Yesu Iratsakarae Ezhundharulveer Osaannaa Thaaveethin Pudhalvaa Osaannaa Osaannaa Osaannaa Maamari Vayirrinil Pirandhavarae Theyveega Karanggalil Valarndhavarae Maanida Kulatthinil Uthitthavarae Em Mannavarae Ezhundharulveerae - Osaannaa Thaaveethu Arasarin Putthirarae Or Theyveega Mutiyotu Vandhavarae Tharumar Enap Pugazh Ataindhavarae Em Devanae Devanae Varuvirae - Osaannaa