பாடல் #9463
ஆண்டவர் புனித நகரத்தில்
🎙 கிறிஸ்தவ பாடல்
ஆண்டவர் புனித நகரத்தில் நுழைகையில் பிரேயச் சிறுவர் குழாம் உயிர்த்தெழுதலை அறிவித்தவராய் குருத்து மடல்களை ஏந்தி நின்று உன்னதங்களிலே ஓசான்னா என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார் எருசலேம் நகருக்கு இயேசு பிரான் வருவதைக் கேட்ட மக்களல்ெலாம் அவரை எதிர் கொண்டழைத்தனரே குருத்து மடல்களை