பாடல் #9461
இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
🔤 Yesappaavae Ummai Therindhatharku
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு என்ன பாக்கியம் நான் செய்திருக்க வேண்டும் வல்லவர் நீர் பெரியவர் நீர் உம்மால் ஆகாத காரியம் உண்டோ - 2 1. மரண பள்ளத்தாக்கிலே நான் நடந்து வந்தேனே -2 கர்த்தர் நீர் என்னோடிருந்து என்னைத் தேற்றிக் தெரிந்து கொண்டீர் -2 ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே -2 2. உத்தமமான வழிதனிலே விவேகமாய் நடப்பேனையா-2 உத்தம இருதயத்தை எனக்கு நீரே தந்தருளும் -2 ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே -2 3. உமக்கென்று நான் வாழ என்னை நீர் அழைத்தீரே-2 உமக்கென்று நான் வாழ என்னை நானே அர்ப்பணித்தேன்-2 ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesappaavae Ummai Therindhatharku Enna Paakkiyam Naan Seythirukka Vaentum Vallavar Neer Periyavar Neer Ummaal Aakaadha Kaariyam Unto - 2 1. Marana Pallatthaakkilae Naan Natanthu Vanthaenae -2 Kartthar Neer Ennotirunthu Ennaith Thaerrik Therinthu Konteer -2 Sthotthiram Sthotthiram Sthotthiramae -2 2. Utthamamaana Vazhidhanilae Vivaegamaay Natappaenaiyaa-2 Utthama Irudhayatthai Enakku Neerae Thandharulum -2 Sthotthiram Sthotthiram Sthotthiramae -2 3. Umakkenru Naan Vaazha Ennai Neer Azhaittheerae-2 Umakkenru Naan Vaazha Ennai Naanae Arppanitthaen-2 Sthotthiram Sthotthiram Sthotthiramae-2