பாடல் #9460
நாம் ஆசீர்வதிக்கும் கிண்ணம்
🔤 Naam Aaseervathikkum Kinnam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நாம் ஆசீர்வதிக்கும் கிண்ணம் கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்வதன்றோ ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் என்ன கைம்மாறு செய்வேன் மீட்புக்காக நன்றிகூறி கிண்ணத்தைக் கையில் எடுத்து ஆண்டவருடைய திருப்பெயரைச் சொல்லி கூப்பிடுவேன் ஆண்டவர் தம் அடியாரின் மரணம் அவருடைய பார்வையில் மிக மதிப்புக்குரியது நான் உம் அடியேன் உம் அடியான் மகன் என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naam Aaseervathikkum Kinnam Kiristhuvin Ratthatthil Pangku Kolvathanro Aandavar Enakkuch Seytha Ellaa Nanmaigalukkaagavum Naan Enna Kaimmaaru Seyvaen Meetpukkaaga Nanrikoori Kinnatthaik Kaiyil Etutthu Aandavarutaiya Thiruppeyaraich Solli Kooppituvaen Aandavar Tham Atiyaarin Maranam Avarutaiya Paarvaiyil Miga Mathippukkuriyathu Naan Um Atiyaen Um Atiyaan Makan En Kattugalai Neer Avizhtthu Vitteer