பாடல் #946
பிறந்தாரே பிறந்தாரே
🔤 Piranthaarae Piranthaarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிறந்தாரே பிறந்தாரே இயேசு ராஜன் பிறந்தாரே வின்னின் மைந்தனாய் பரலோக ராஜனை இயேசு ராஜன் பிறந்தாரே நம் பாவம் போக்க வந்தாரே நம்மையே மீட்டெடுதாறே(2) கொண்டாடுவோம் பாட்டு பாடுவோம் இயேசு ராஜன் பிறந்தாரே 1. மாட்டு தொழுவினிலே பிறந்தாரே மாந்தர் பாவம் போக்க வந்தாரே(2) ஏழை ரூபம் தரித்தாரே ஏழை எம்மை மீட்டாரே (2) 2. இருளில் ஒளியாக வந்தாரே இருண்ட உலகை மீட்டாரே(2) நற்செய்தியரய் பிறந்தாரே நற்காரியங்கள் செய்தாரே(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Piranthaarae Piranthaarae Yesu Raajan Piranthaarae Vinnin Maindhanaay Paraloga Raajanai Yesu Raajan Piranthaarae Nam Paavam Pokka Vanthaarae Nammaiyae Meettetuthaarae(2) Kontaatuvom Paattu Paatuvom Yesu Raajan Piranthaarae 1. Maattu Thozhuvinilae Piranthaarae Maandhar Paavam Pokka Vanthaarae(2) Aezhai Roobam Tharitthaarae Aezhai Emmai Meettaarae (2) 2. Irulil Oliyaaga Vanthaarae Irunda Ulakai Meettaarae(2) Narseythiyaray Piranthaarae Narkaariyanggal Seythaarae(2)