பாடல் #9453
ஆணி கொண்ட உன் காயங்களை
🔤 Aani Konda Un Kaayanggalai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆணி கொண்ட உன் காயங்களை அன்புடன் முத்தி செய்கின்றேன் -2 பாவத்தால் உம்மைக் கொன்றேனே -2 ஆயனே என்னை மன்னியும் -2 வலது கரத்தின் காயமே -2 அழகு நிறைந்த ரத்தினமே அன்புடன் முத்தி செய்கின்றேன் இடது கரத்தின் காயமே -2 கடவுளின் திரு அன்புருவே அன்புடன் முத்தி செய்கின்றேன் வலது பாதக் காயமே -2 பலன் மிகத் தரும் நற்கனியே இடது பாதக் காயமே -2 திடம் மிகத்தரும் தேனமுதே திருவிலாவின் காயமே -2 அருள் சொரிந்திடும் ஆலயமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aani Konda Un Kaayanggalai Anpudan Mutthi Seykinraen -2 Paavatthaal Ummaik Konraenae -2 Aayanae Ennai Manniyum -2 Valathu Karatthin Kaayamae -2 Azhaku Niraindha Ratthinamae Anpudan Mutthi Seykinraen Idathu Karatthin Kaayamae -2 Katavulin Thiru Anpuruvae Anpudan Mutthi Seykinraen Valathu Paadhak Kaayamae -2 Palan Migath Tharum Narkaniyae Idathu Paadhak Kaayamae -2 Thidam Migattharum Thaenamuthae Thiruvilaavin Kaayamae -2 Arul Sorinthitum Aalayamae