பாடல் #9452
பாடுகள் நிர் பட்டபோது
🔤 Paatugal Nir Pattapothu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாடுகள் நிர் பட்டபோது பாய்ந்து ஓடிய இரத்தம் கோடி பாவம் தீர்த்து மோட்சம் கொள்ளுவிக்க வல்லதே கெட்டுப் போனோம் பாவியானோம் கிருபைசெய் நாதனே மட்டிலாக் கருணை என் மேல் வைத்திரங்கும் இயேசுவே துஷ்ட யூதர் தூணினோடு தூய கைகள் கட்டியே கஷ்டமாய் அடித்த போது காய்ந்த செந்நீர் எத்துணை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paatugal Nir Pattapothu Paaynthu Otiya Rattham Koti Paavam Theertthu Motsam Kolluvikka Vallathae Kettup Ponom Paaviyaanom Kirupaisey Naadhanae Mattilaak Karunai En Mael Vaitthirangkum Yesuvae Thushta Yoodhar Thooninotu Thooya Kaigal Kattiyae Kashtamaay Atittha Pothu Kaayndha Senneer Etthunai