பாடல் #9451
கல்வாரிக்கும் போகலாம் வாரீர்
🔤 Kalvaarikkum Pogalaam Vaareer
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரிக்கும் போகலாம் வாரீர் என் காருண்ய இயேசுவின் காட்சியைப் பார்த்திட பொல்லாப் பகைவர் கூட்டம் எல்லாம் திரண்டு அங்கே நல்லாயன் மீட்பர்தனை கொல்லும் வாதை காண் 1. சிவப்பங்கி தரித்தோராய் சிரசில் முள்முடி பூண்டு தவத்தில் உயர்ந்த ஞானன் தவிக்கும் முகத்தைப் பார்க்க 2. பாரச் சிலுவை தனை தோளில் சுமந்து மிகக் கொடுமையாய் இருக்கின்ற கொடூரத்தை பார்த்திட
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaarikkum Pogalaam Vaareer En Kaarunya Yesuvin Kaatsiyaip Paartthida Pollaap Pakaivar Koottam Ellaam Thirantu Angkae Nallaayan Meetparthanai Kollum Vaathai Kaan 1. Sivappangki Tharitthoraay Sirasil Mulmuti Poontu Thavatthil Uyarndha Njaanan Thavikkum Mugatthaip Paarkka 2. Paarach Siluvai Thanai Tholil Sumanthu Migak Kotumaiyaay Irukkindra Kotooratthai Paartthida