பாடல் #9450
குமாரனாம் குருபரணாம்
🔤 Kumaaranaam Kurubaranaam
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குமாரனாம் குருபரணாம் இயேசு கர்த்தாவே நித்தியமாம் சத்தியமாம் இயேசு கர்த்தாவே 2 இயேசு கர்த்தாவே எங்கள் இயேசு கர்த்தாவே 2 வார்த்தையில் வல்லவராம் இயேசு கர்த்தாவே சுகமாக்கும் வைத்தியராம் இயேசு கர்த்தாவே -2 உண்ணதரும் உயிர்த்தவரும் இயேசு கர்த்தாவே நித்திய கன்மலையாம் இயேசு கர்த்தாவே -2 மரித்தவனை உயிர்ப்பித்தீர் இயேசு கர்த்தாவே வேணடுவோர்க்கு பதில் தருவீர இயேசு கர்த்தாவே -2 பாவியை நேசிக்கின்ற இயேசு கர்த்தாவே பாலத்தையோ வெறுக்கின்ற இயேசு கர்த்தாவே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kumaaranaam Kurubaranaam Yesu Kartthaavae Nitthiyamaam Satthiyamaam Yesu Kartthaavae 2 Yesu Kartthaavae Enggal Yesu Kartthaavae 2 Vaartthaiyil Vallavaraam Yesu Kartthaavae Sugamaakkum Vaitthiyaraam Yesu Kartthaavae -2 Unnatharum Uyirtthavarum Yesu Kartthaavae Nitthiya Kanmalaiyaam Yesu Kartthaavae -2 Maritthavanai Uyirppittheer Yesu Kartthaavae Vaenatuvorkku Pathil Tharuveera Yesu Kartthaavae -2 Paaviyai Naesikkindra Yesu Kartthaavae Paalatthaiyo Verukkindra Yesu Kartthaavae -2