பாடல் #945
இயேசுவைப்போல் என்னை
🔤 Yesuvaippol Ennai
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவை போல் என்னை மாற்றும் - 4 பாவத்தை வெறுத்த வாழ்ந்திட பரிசுத்த சிந்தையில் நடந்திட - 2 இயேசுவை போல் இடைவிடாமல் ஜெபித்திட ஜெபத்தில் நிலைத்து வாழ்ந்திட - 2 இயேசுவை போல் சத்துருவை நான் ஜெயித்திட சத்தியத்தில் என்றும் நிலைத்திட - 2 இயேசுவை போல் உம் சித்தத்தை நிறை வேற்றிட உம்மில் ஒன்றாக இணைந்திட - 2 இயேசுவை போல்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvai Pol Ennai Maarrum - 4 Paavatthai Veruttha Vaazhnthida Parisuttha Sinthaiyil Natanthida - 2 Yesuvai Pol Itaivitaamal Jepitthida Jebatthil Nilaitthu Vaazhnthida - 2 Yesuvai Pol Satthuruvai Naan Jeyitthida Satthiyatthil Enrum Nilaitthida - 2 Yesuvai Pol Um Sitthatthai Nirai Vaerrida Ummil Onraaga Inainthida - 2 Yesuvai Pol