பாடல் #9448
தடைகள் விலகுதையா எல்லா
🔤 Thataigal Vilakuthaiyaa Ellaa
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தடைகள் விலகுதையா எல்லா துன்பங்கள் மறையுதையா அவர் நாமம் போதும் அது நடந்தே தீரும் இயேசு நாமம் போதும் எல்லாம் நடந்தே தீரும் 1. கோலியாத் என்னும் பெலிஸ்தியனே(3) உன்னக் கண்டதும் கலங்க மாட்டோம் கூழாங்கள் எடுத்து ஓடவிடுவேம் -அவர் நாமம் 2. குழியில் போட்ட சகோதரரே (3) யோசேப்பின் சொப்பனத்தை பகைத்தாலும் தலைவணங்கும் படி செஞ்சிட்டாரு -அவர் நாமம் 3. தடையாய் இருக்கும் எரிகோவே(3) உன்ன சுற்றி வந்திடுவோம் துதியால இடித்திடுவோம் -அவர் நாமம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thataigal Vilakuthaiyaa Ellaa Thunbanggal Maraiyuthaiyaa Avar Naamam Pothum Athu Natanthae Theerum Yesu Naamam Pothum Ellaam Natanthae Theerum 1. Koliyaath Ennum Pelisthiyanae(3) Unnak Kandathum Kalangga Maattom Koozhaanggal Etutthu Odavituvaem -avar Naamam 2. Kuzhiyil Potta Sakodhararae (3) Yosaeppin Soppanatthai Pakaitthaalum Thalaivanangkum Pati Senjsittaaru -avar Naamam 3. Thataiyaay Irukkum Erikovae(3) Unna Surri Vanthituvom Thuthiyaala Ititthituvom -avar Naamam