பாடல் #9446
நெஞ்சமெனும் ஆலயத்தில்
🔤 Nenjjamenum Aalayatthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நெஞ்சமெனும் ஆலயத்தில் வரவேண்டும் இறைவா உனைத் தஞ்சமெனத் தேடுமெனில் வரவேண்டும் இறைவா என்னகம் எழுந்து இருள் ஒழித்து விண்ணகம் சேர்க்க வரவேண்டும் மண்ணக இன்ப நினைவழித்து உன்னதம் காண வரவேண்டும் - 2 அன்பின் சின்னம் எனில் வளர அன்பனே நீயும் வர வேண்டும் உன்னத வாழ்வில் உனை அடைய என்னகம் நீயும் வர வேண்டும
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nenjjamenum Aalayatthil Varavaentum Iraivaa Unaith Thanjjamenath Thaetumenil Varavaentum Iraivaa Ennakam Ezhunthu Irul Ozhitthu Vinnakam Saerkka Varavaentum Mannaka Inba Ninaivazhitthu Unnatham Kaana Varavaentum - 2 Anpin Sinnam Enil Valara Anbanae Neeyum Vara Vaentum Unnatha Vaazhvil Unai Ataiya Ennakam Neeyum Vara Vaentuma