பாடல் #9445
வாழ்வை அளிக்கும் வல்லவா
🔤 Vaazhvai Alikkum Vallavaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாழ்வை அளிக்கும் வல்லவா தாழ்ந்த என்னுள்ளமே வாழ்வின் ஒளியை ஏற்றவே எழுந்து வாருமே ( 2 ) ஏனோ இந்த பாசமே ஏழை என்னிடமே - 2 எண்ணில்லாத பாவமே புரிந்த பாவி மேல் உலகம் யாவும் வெறுமையே உமையாம் பெறும் போது ( 2 ) உறவு என்று இல்லையே - உன் உறவு வந்ததால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaazhvai Alikkum Vallavaa Thaazhndha Ennullamae Vaazhvin Oliyai Aertravae Ezhunthu Vaarumae ( 2 ) Aeno Indha Paasamae Aezhai Ennidamae - 2 Ennillaadha Paavamae Purindha Paavi Mael Ulakam Yaavum Verumaiyae Umaiyaam Perum Pothu ( 2 ) Uravu Enru Illaiyae - Un Uravu Vandhathaal