பாடல் #9444
விருந்துக்கு வாருங்கள் நம் இறைவன் தரும்
🔤 Virunthukku Vaarunggal Nam Iraivan Tharum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விருந்துக்கு வாருங்கள் நம் இறைவன் தரும் திருவிருந்துக்கு வாருங்கள் அன்பை உணர்த்தும் உறவை வளர்க்கும் விருந்துக்கு வாருங்கள் திரு விருந்துக்கு வாருங்கள் ( 2 ) மண்ணோரை நல் மனத்தோராய் மாற்றும் ! விருந்துக்கு வாருங்கள் விண்ணோரை வாழ்வில் எந்நாளும் ஏற்கும் தாழ்நிலை நீக்கி இறை உறவைத் தரும் பாழ்நிலை சூழ்ச்சி சாத்தானை வெல்லும் . ஒற்றுமை உணர்வை நம்மிலே வளர்க்கும் , வேற்றுமை தீயை மனதினில் நீக்கும் . . . மனநோயகற்றி நிறை மகிழ்வளிக்கும் , மரணத்தை வென்று இறைவாழ்வளிக்கும
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Virunthukku Vaarunggal Nam Iraivan Tharum Thiruvirunthukku Vaarunggal Anpai Unartthum Uravai Valarkkum Virunthukku Vaarunggal Thiru Virunthukku Vaarunggal ( 2 ) Mannorai Nal Manatthoraay Maarrum ! Virunthukku Vaarunggal Vinnorai Vaazhvil Ennaalum Aerkum Thaazhnilai Neekki Irai Uravaith Tharum Paazhnilai Soozhchsi Saatthaanai Vellum . Orrumai Unarvai Nammilae Valarkkum , Vaerrumai Theeyai Manathinil Neekkum . . . Mananoyakarri Nirai Makizhvalikkum , Maranatthai Venru Iraivaazhvalikkuma