பாடல் #9443
விரும்புகிறேன் உம்மையே இறைவா
🔤 Virumpukiraen Ummaiyae Iraivaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விரும்புகிறேன் உம்மையே இறைவா முழுவதுமாய்ம்மை நான் விரும்புகிறேன் - 2 எனில் வாழும் இயேசுவே உம்மை நான் விரும்புகிறேன் ! என்னை ஆளும் இயேசுவே உம்மை நான் விரும்புகிறேன் உறவாக வந்தவரே உயிராக கலந்தவரே உம்மை நான் விரும்புகிறேன் தாயாக மடிசுமந்து காப்பதனால் விரும்புகிறேன் தகப்பனாய் தோள் கொடுத்து சுமப்பதனால் விரும்புகிறேன் ) கரம் கோர்த்து நடந்ததனால் உம்மை நான் விரும்புகிறேன் சிரம் தாழ்த்தி கேட்டதனால் உம்மை நான் விரும்புகிறேன் உணவாக என்னில் கலந்து நிறைந்ததனால் விரும்புகிறேன் உயிர் தாங்கி என்னில் இருந்து நிலைத்ததனால் விரும்புகிறேன் விழியாகி வழிகாட்டினாய் உம்மை நான் விரும்புகிறேன் வினை நீக்கி துணையாகினாய் ) உம்மை நான் விரும்புகிறேன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Virumpukiraen Ummaiyae Iraivaa Muzhuvathumaaymmai Naan Virumpukiraen - 2 Enil Vaazhum Yesuvae Ummai Naan Virumpukiraen ! Ennai Aalum Yesuvae Ummai Naan Virumpukiraen Uravaaga Vandhavarae Uyiraaga Kalandhavarae Ummai Naan Virumpukiraen Thaayaaga Matisumanthu Kaappathanaal Virumpukiraen Thakappanaay Thol Kotutthu Sumappathanaal Virumpukiraen ) Karam Kortthu Natandhathanaal Ummai Naan Virumpukiraen Siram Thaazhtthi Kaettathanaal Ummai Naan Virumpukiraen Unavaaga Ennil Kalanthu Niraindhathanaal Virumpukiraen Uyir Thaangki Ennil Irunthu Nilaitthathanaal Virumpukiraen Vizhiyaaki Vazhikaattinaay Ummai Naan Virumpukiraen Vinai Neekki Thunaiyaakinaay ) Ummai Naan Virumpukiraena