பாடல் #9442
இதழால் நன்றி சொன்னால்
🔤 Idhazhaal Nanri Sonnaal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இதழால் நன்றி சொன்னால் இறைவனுக்காகிடுமோ இதயத்தில் நன்றி சொன்னால் இயேசுவுக்காகிடுமோ ( 2 ) வாழ்வில் காட்டுதலே வானிறை கேட்கும் நன்றி மனத் தாழ்ச்சியும் தரித்திரமும் தயவும் காட்டும் நன்றி உலகை உருவாக்கி உண்மை வாழ்வளித்து தன்னை பலியாக்கி தந்திடும் இறைவனுக்கு சிலுவைக் கொடியேற்றி ஜெகத்தை மீட்டுயிர்த்து சிலுவைப் பலன் யாவும் நமக்கே ஈந்தவர்க்கு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Idhazhaal Nanri Sonnaal Iraivanukkaakitumo Idhayatthil Nanri Sonnaal Yesuvukkaakitumo ( 2 ) Vaazhvil Kaattudhalae Vaanirai Kaetkum Nanri Manath Thaazhchsiyum Tharitthiramum Thayavum Kaattum Nanri Ulakai Uruvaakki Unmai Vaazhvalitthu Thannai Paliyaakki Thanthitum Iraivanukku Siluvaik Kotiyaerri Jegatthai Meettuyirtthu Siluvaip Palan Yaavum Namakkae Eendhavarkku