பாடல் #9441
அக்கினி காற்று
🔤 Akkini Kaarru
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அக்கினி காற்று வீசுதே ஆவியின் மழை இங்கு பொழிகின்றதே பாத்திரம் நிரம்பி வழிகின்றதே பாடி உம்மைத் துதிக்கையிலே அசைவாடும் ஆவியே அனல் மூட்டும் தெய்வமே அசைவாடும் ஆவியே என்னை நிரப்பும் தெய்வமே 1.தாகமுள்ள அனைவருக்கும் ஜீவத் தண்ணீர் தருபவரே நீரோடைக்காக ஏங்கும் மானைப்போல தாகங்கொண்டுள்ளேன் 2. கழுகு போல் பெலனடைய கர்த்தரே காத்திருக்கிறேன் சாட்சியாய் நான் வாழ்ந்து உம்மையே அறிவித்திட 3.வறண்ட நிலம் என்மேல் ஆறுகளை ஊற்றுமையா ஜீவ நதியாய் பாய்ந்து தேசத்தை வளமாக்கணும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Akkini Kaarru Veesuthae Aaviyin Mazhai Ingku Pozhikindrathae Paatthiram Nirampi Vazhikindrathae Paati Ummaith Thuthikkaiyilae Asaivaatum Aaviyae Anal Moottum Theyvamae Asaivaatum Aaviyae Ennai Nirappum Theyvamae 1.thaagamulla Anaivarukkum Jeevath Thanneer Tharubavarae Neerotaikkaaga Aengkum Maanaippola Thaagangkontullaen 2. Kazhuku Pol Pelanataiya Karttharae Kaatthirukkiraen Saatsiyaay Naan Vaazhnthu Ummaiyae Arivitthida 3.varanda Nilam Enmael Aarugalai Oorrumaiyaa Jeeva Nathiyaay Paaynthu Thaesatthai Valamaakkanum