பாடல் #9440
இறைவன் படைத்த நாளிதே
🔤 Iraivan Pataittha Naalithae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இறைவன் படைத்த நாளிதே நன்றி நன்றி பாடுவோம் இதயம் மகிழும் நாளிதே நன்றி நன்றி பாடுவோம் நன்றி இறைவா - 4 ( 2 ) வானம் பூமி யாவுமே நன்றி கூறட்டும் வாழும் உயிர்கள் இயேசுவை வணங்கி மகிழட்டும் ( 2 ) இதயம் இன்று இனிய கீதம் பாடட்டும் பாடட்டும் - 2 இறைவன் இயேசு என்றும் நம்மைக் காப்பதால் கவலை யாவும் மறைந்தது கலக்கமில்லையே காலமெல்லாம் கர்த்தர் இயேசு நம்மோடு உள்ளார் ( 2 ) புதிய வானம் புதிய பூமி பூத்திட - 2 புதிய பயணம் புவியில் இன்று தொடங்குவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraivan Pataittha Naalithae Nanri Nanri Paatuvom Idhayam Makizhum Naalithae Nanri Nanri Paatuvom Nanri Iraivaa - 4 ( 2 ) Vaanam Poomi Yaavumae Nanri Koorattum Vaazhum Uyirkal Yesuvai Vanangki Makizhattum ( 2 ) Idhayam Inru Iniya Keedham Paadattum Paadattum - 2 Iraivan Yesu Enrum Nammaik Kaappathaal Kavalai Yaavum Maraindhathu Kalakkamillaiyae Kaalamellaam Kartthar Yesu Nammotu Ullaar ( 2 ) Puthiya Vaanam Puthiya Poomi Pootthida - 2 Puthiya Payanam Puviyil Inru Thodangkuvom